சட்டசபை – ஸ்டாலின் வெளிநடப்பு – கலாய்க்கும் சீமான் | Seeman Criticizes Stalin Over Assembly boycott
Click Here to Add Your Business
சட்டசபை – ஸ்டாலின் வெளிநடப்பு – கலாய்க்கும் சீமான் | Seeman Criticizes DMK & Stalin Over Assembly boycott
——-
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
2016 – உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு!
Please Subscribe & Share Our Videos on Social Medias:
கட்சியில் இணைய : +91-90925 29250
இணையதளம் :
காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/
முகநூல் :
சுட்டுரை:
கூகுள்+:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speeches | Naam Tamilar Party Latest Videos | Naam Tamilar Seeman Speech 2016
அன்னா உங்க ளை அரவனைக் கதவரினால் தமிழன் தமிழனே இல்லை. வாழ்த்துக்கள்
சாதி மதத்தால் பிரிந்து கிடக்கும் மனிதனை மொழியால் இணைப்போம். அதுதான் நாம் தமிழர்.
வாழ்த்துக்கள்
neenga yeppavo ketta kelviyaidhan indha Amma ippadhan pesudhu kachatheevu pathi
seem an sir good real so each
Kumar Panneerselvam
vote for seeman
ha ha ha ha anna stalin ithalam parthu kova paduvara siripara
fact fact fact
fact
mass speech
எங்கடா என் ஆறுகள் என்று கேட்டேன்….
.
எங்கடா என் காடுகள் என்று கேட்டேன்……
.
எங்கடா என் மரங்கள் என்று கேட்டேன்….
.
எங்கடா என் மலைகள் என்று கேட்டேன்….
.
எங்கடா என் மண்ணு என்று கேட்டேன்….
.
எங்கடா என் மொழி என்று கேட்டேன்…..
.
எங்கடா என் ஏறுதழுவுதல்னு கேட்டேன்…..
.
கடைசியா பதிலைச்சொன்னான்…..
.
இதையெல்லாம் வித்து தான்…..
.
உங்களுக்கு அரிசி கொடுத்தோம்….
.
மாவரைக்க கிரைண்டர் கொடுத்தோம்….
.
மஞ்சள அரைக்க மிக்சி கொடுத்தோம்….
.
மயிர்காயவைக்க ஃபேனும் கொடுத்தோம்….
.
மானாட மயிலாட காண டிவியும் கொடுத்தோம்…..
.
கேம் விளையாட லேப்டாப் கொடுத்தோம்….
.
தாலிக்கு தங்கமும்….அதை அறுக்க டாஸ்மாக்கும் கொடுத்தோம்…..
.
என்றார்கள் இழித்துக்கொண்டே…..
.
அடுத்த தலைமுறைக்கு என்னடா வளமிருக்கும்…? என்றேன்….
.
அப்படி ஒன்றை வரவே விடமாட்டோமே …!! என்றார்கள்….
.
யாரடா நீங்கள் …? என்றேன்….
.
நாங்கள் தான் அனைத்து கட்சி
அரசியல்வாதிகள்
என்றார்கள்…..!!
*மாற்றம் வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சி தான் ஆட்சிக்கு வர வேண்டும்
nice
Tamilan
Sema
Semaaaaaa Anna
மணி ஓசை வரும் பின்னே யானை வரும் முன்னே என்று சொன்ன ஸ்டாலின் க்கு
எழுதி கொடுத்தது யாரு
mass
very good
Semma Kalaai
கிழி கிழி கிழி கிழி