234 வேட்பாளர்கள் அறிமுகம் – கடலூர் | 234 MLA Candidates Introduced By Naam Tamilar Seeman
Click Here to Add Your Business
234 வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அறிமுகப்படுத்தினார் – கடலூர் | 234 MLA Candidates Introduced By Naam Tamilar Seeman
——-
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
2016 – உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு!
Please Subscribe & Share Our Videos on Social Medias: …
கட்சியில் இணைய : +91-90925 29250
இணையதளம் :
காணொளிகள்: ttps://www.youtube.com/NaamThamizharKatchi/
முகநூல் : …
சுட்டுரை:
கூகுள்+:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Seeman Videos | Naam Tamilar Seeman Speeches | Naam Tamilar Party Latest Videos
திருநங்கை சகோதரி, தேவி அவர்கள் பற்றி ஒரு செய்தி – தன் சொந்தங்களால் புறக்கணிக்கப்பட்ட அவரது சொந்த கிராமத்திலேயே. கைவிடப்பட்ட முதியோர்களுக்காக ‘தாய்மடி’ என்ற அறக்கட்டளையை நிறுவி, தான் வாங்கிய சொந்த நிலத்தில் ஒரு முதியோர் இல்லம் கட்டி, அதில் 150 முதியோர்களுக்கு வாழ்வளித்து வருகிறார். அவருக்கு வாய்ப்பளிப்போம்!
Mahendra Babu Rajendran நல்ல இருப்பாங்க அவங்க மனசுக்கு
முஸ்லிம் , கிறிஸ்டியன் , திருநங்கை, மாற்று திரநாழி .. SUPERRRRRRRRRRRR……….
நாங்கள் தமிழர்கள், திராவிடர் அல்ல!! எங்கள் ஓட்டு தமிழருக்கே, திராவிடனுக்கு அல்ல!!!!! நாம் தமிழர்!!!! நாமே தமிழர்!!!!
நாம்.தமிழர்.வேட்பாளர்.அனைவருக்கும்.பணிவான.வணக்கத்தை.தெறிவித்து.கொள்கிறேன்.வெற்றி.நமதே.களத்தில்.வீரமுடன்.வெற்றி.பெறுவீர்.நாம்.தமிழர்.
@dovy raj
நீ ஊரை ஒழுத்த திருடன் ஆமைக்கறி சைமனுக்கு விளக்கு பிடிடா
@Siva kumar then vote for modi and stalin ???
@santosh sp வணக்கம் அண்ணா
@Siva kumar Dey we dontt want your vote
அற்புதம் இந்திய அரசியல் வரலாற்றில் இது போல் நடப்பது சாத்தியம் இல்லை நாம் தமிழர்
ஒரு.அசியல்.களமே.2021.ல்.மாற.போகுது.விவசாயி.நாட்டை.ஆழ.போகிறான்.நாம்.தமிழர்.நாட்டை.ஆழ.போகின்றான்.விவசாய.சின்னத்தில்.வாக்களித்து.234 வேட்பாளர்களை.வெற்றி.பெறச்செய்யவும்
ஜாதி மதங்களை கடத்து தமிழராய் இணைந்து – தமிழரை – அண்ணன் சீமானை முதல்வராக ஆட்சியில் அமர்த்துவோம் – நாம் தமிழருக்கு வாக்களிப்போம்.
Next cm seeman singam????
@Soprano Musiczz
Poda gomma
@Siva kumar poda venna
செல்வநாயகம்
Vanniyar Thevar Goundar Dalith will never support and vote minority nadar caste fruad politician Seemon.
மானத் தமிழனின் வாக்கு சீமானுக்கே !!! உலகத் தமிழினமே ஒன்று படு நாம் தமிழராய் .படைப்போம் புதிய அரசியல் வரலாறு எங்கும் தமிழ் எதிலும் தமிழ், வாழ்க சீமான் தமிழ் தேசியம் வெல்க !!!
என் கண்களில் ஆனந்த கண்ணீர் ??????நாம் தமிழர் வெல்லும் ?
நியாயபடி மாற்றம் முன்னேற்றம் என்பது இது தான் சபாஷ் தமிழா
” 2016 தேர்தலில் ” அண்ணன் சீமானை வெற்றி பெற செய்வது தமிழர் எமது கடமை.”சின்னம் இரட்டை மெழுகுவர்த்தி”
விவசாயி தோழா
அருமை அரசியல் வரலாற்றில் இல்லாத ஒரு நிகழ்வு இதுவே அடிப்படை மாற்றம்.இனி வரும் அமைப்பு மாற்றம் ,நாம் தமிழர்….
நாம் தமிழர் கட்சியின் ஆட்சி தமிழர் ஆட்சி. புலி கொடி பறக்கட்டும்!!!!! நாம் தமிழர்!!!! நாமே தமிழர்!!!!
தி.மு.க. அ.தி.மு.க வேட்பாளர் ஓட்டு கேட்டு வந்தால் ஓட. ஓட. விரட்ட வேண்டும்.
அனைத்து வேட்பாளர்களையும் அண்ணன், தம்பி, மாமா, மைத்துனன் சொல்றார் பாத்தீங்களா… அதான்டா அண்ணன்.. ??
இந்தியனாய் இருந்தது போதும் .
திராவிடனாய் திரிந்தது போதும்.
தமிழர்களாய் இனைந்து தன்நலமற்ற
சிந்தனையாளன் அண்ணன் சீமானை
ஆளவைப்போம்.நாம் தமிழர்.
Naam tamilar naame tamilar ??????
Shan Mugam
Seemon should try seriously to get deposit atleast in one constituency in TN in coming election.
???
Turning point to to Tamil people. Congrats.
தமிழன்டா
Sunder King ?????????????❤❤❤❤❤❤❤❤????????????????????????????????????
Great seeman avargal..appreciating thirunangai..
Renuga Eswaran
Seemon is an international fruad.
Seemon will never get deposit in any constituency in any election in TN till his death.
naa tamilanda en vottu naam tamilarukke
Super bro
Super bro
அனைவரும்க்கும் என் மனதார வாழ்த்துகள் நாம் தமிழர் நாமே தமிழர்
Anna Seeman taan adutte Tamilaga Muthalvar. Malaysia Tamilanin Vaalthukkal