Login

Lost your password?
Don't have an account? Sign Up

16-08-2020 #TNRejectsNEP சீமான் செய்தியாளர் சந்திப்பு -சென்னை #SeemanPressmeetToday #NEP2020 #Seeman

Click Here to Add Your Business


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

Contact us to Add Your Business

admin
Author: admin

https://www.tiruppurdistrict.com

56 comments

  1. Abdul rahman

    அருமை….. வாழ்க வளமுடன்… தமிழுக்கு அமிழ்தென்று பேர்..அந்த தமிழ் எங்கள் உயிருக்குநேர்…….

  2. durai pandeeswaran

    DISLIKE போட்றவன் எவனும் காணொளிய முழுசா பாக்கல போல…கண்டிப்பா தமிழின துரோகியா தான் இருப்பான்..

  3. Balan A

    எல்லா ஒலி வாங்கியை நீட்டறான் மக்களுக்கு ஒளிபரப்பு செய்ய போவதில்லை, வீட்லப் போய் நிரூபர்கள் அவர்கள் குழந்தைக்கு போட்டு காண்பிங்க அவர்களுக்கும் சேர்த்து தான் போராட்டம்.

    1. Karthick S

      சார் இது இந்திய தேசம்..போய் புதுசா தீவுகள் வாங்கிட்டு கத்துங்க தனிதேசம்/விடுதலை என்று..நாங்க 8 கோடி தமிழர்கள் நல்லா இருப்பது பிடிக்கலயா

  4. Mahizh

    ஏம்பா சங்கி! Post செய்து ஒரு நிமிடம் கூட ஆகவில்லை அதற்குள் Dislike போட்டுவிட்டாய். உன் பெயருக்கு முன்னால் நீ போடும் இனிஷியல் உண்மையென்றால் முழுவதும் கேட்டுவிட்டு மதிப்பளி.

    1. Silent's Songs

      Mr, Karthik அவரவர் அவரவர் மார்க்கத்தை பின்பற்றுவது அவரவர் உரிமை,அடுத்தவனை அழிக்க நினைப்பதுதான் கீழ்த்தரம், அவர் கிறிஸ்த்த்தவத்தை அவரது மார்க்கமாக ஏற்றிருப்பது அவர் அதற்குரிய பண்டிகைகளை கொண்டாவது அவர் கொள்கையினால் அவருக்கு உள்ள உரிமை, முதலில் உன் பண்டிகைகளை களவாடி உரிமை கொண்டாடுபவனை கேள்வி கேளுங்கள் ,உன் வீட்டிலிருந்து திருடிச்ச செல்லும் திருடனைப்பிடி அத விட்‍டுட்டு பக்கத்து வீட்டில எட்டி பார்த்துக்கு இருந்திங்கனா உங்கட பொருட்களை இழக்க நேரிடும்

    2. Karthick S

      @ALEXANDER DANIEL S வாங்க மிசனரி கும்பல்.. பல்லாயிரம் ஆண்டு பழைய தமிழை காசுக்காக பண்புகள் பண்டிகை மறந்து பேர் கூட அந்நியன் நீ .. இப்போ தமிழனாம்.. பொங்கல் சித்திரை திருநாள் நமது தமிழ் பாரம்பரியம்..நீஈ

  5. தமிழன் ஜெபராஜ்

    புதிய கல்விக் கொள்கை மற்றும் ஹிந்தி தினிப்பை எதிர்க்கின்றோம்.

    1. Karthick S

      நீ தமிழனா.ஏன்டா மதமாற்ற தமிழ் சொல்லி ஏமாற்றிவருகிற??
      சங்கம் வளர்த்த தமிழ் வரலாறு பண்பாடு மறந்து அந்நியன வணங்கும் நீ எப்படி தமிழன்??

  6. M MUKESH KANNAN

    பாழாய் போன கொரானா வந்ததால் அண்ணனை கான முடியவில்லை , இந்தி நமக்கு தேவையில்லை

    1. Karthick S

      கொரான பயப்படலை ? சேட்டன் ‌மதமாற்று வேலை முடியலை+வி.லட்சமி வேறு கட்சி மூழ்கி இறந்து போச்சே

    2. Karthick S

      முகேஷ் உன்னை இந்த ? பயல் வந்தேறி கூப்பிடவானே ..சார் இது இந்திய தேசம்..போய் புதுசா தீவுகள் வாங்கிட்டு கத்துங்க தனிதேசம்/விடுதலை என்று..நாங்க 8 கோடி தமிழர்கள் நல்லா இருப்பது பிடிக்கலயா

  7. தமிழ் பூமி

    உலகின் முதல்மொழி கல்வி தமிழ்மொழி கல்வி.தமிழர் மண்ணில் தமிழ் மொழியில் அனைத்து துறைகளும் தமிழர்களால் இயங்க வேண்டும்.அதுவரை போராடுவோம்.தமிழ் நமது உரிமை.

    1. தமிழ் பூமி

      @Viswa Nathan நான் தமிழன்.முடிந்தால் என் தமிழ் மொழியோடு மோதிபார்.முடிச்சிருவே…

  8. SUDHAKAR ANBU

    தயவு செய்து நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருந்து வாக்கு செலுத்துங்கள்

    1. Karthick S

      சார் இது இந்திய தேசம்..போய் புதுசா தீவுகள் வாங்கிட்டு கத்துங்க தனிதேசம்/விடுதலை என்று..நாங்க 8 கோடி தமிழர்கள் நல்லா இருப்பது பிடிக்கலயா

    1. anjipal

      @Karthick S இந்திய தேசமா? 1947 இல் உருவான போலி நாடு டா இது. தமிழனின் வரலாறு பலாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது முட்டால். இந்தி இந்தியாதான் புதுசா நம்ம கைலாச நாட்டுக்கு போகனும்.

    2. Karthick S

      சார் இது இந்திய தேசம்..போய் புதுசா தீவுகள் வாங்கிட்டு கத்துங்க தனிதேசம்/விடுதலை என்று..நாங்க 8 கோடி தமிழர்கள் நல்லா இருப்பது பிடிக்கலயா

  9. Ashfaq Ahamed

    முதலில் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். மற்றவை பின்பு.
    அவசரநிலையை பயன்படுத்தி செய்த அயோக்கியத்தனம் திருத்தப்பட வேண்டும்

    1. Karthick S

      அந்நிய ஆங்கில அரபி பேர் வச்சிட்டு நீங்க தமிழரா?? பொங்கல்+சித்திரை திருநாள் ஜெருசலேம் கொண்டாடுவாங்கலோ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*